வடகொரியா, தென்கொரியா ஒற்றுமையை குலைக்க போகும் ஐநா விதி!- வீடியோ

  • 6 years ago
நீண்ட வருடங்களுக்கு பின் வடகொரியாவும், தென்கொரியாவும் மீண்டும் நெருங்கி வந்து இருக்கிறது. ஆனால் இன்னும் அரசியல் ரீதியாக பிரிந்து இருந்து இருக்கிறது. அதே சமயத்தில் விளையாட்டு ரீதியாக ஒற்றுமையாக இருக்கிறது. இரண்டு நாடுகள் தற்போது ஒரே கொடியின் கீழ் தான் விளையாடி வருகிறது. தற்போது அங்கு இருக்கும் வடகொரியா வீரர்களுக்கு மனக்கசப்பை தரக்கூடிய நிகழ்வு ஒன்று ஐநா சபை விதியால் நடக்க இருக்கிறது.
இரண்டு வாரம் முன்பு கொரிய தீபகற்பத்தில் இருக்கும் 'அமைதி கிராமம்' என்ற இடத்தில் இரண்டு கொரியா நாட்டு முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்ட கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பின் சில முக்கியமான முடிவெடுத்தது. இதற்காக 100க்கும் அதிகமான வடகொரியா தங்கள் நாட்டு வீரர்களை ஏற்கனவே அந்த நாடு அனுப்பியது.
50 வருடங்களுக்கு முன் கொரிய தீபகற்பத்தில் நடந்த சண்டை இவ்வளவு நாட்களாக பகையாக இருந்தது. அமெரிக்காவும் இதற்கு எதிராக இருந்தது. இதனால் வடகொரியா மீது பொருளாதார தடை இருக்கிறது. வடகொரியா நடத்திய அணு ஆயுத சோதனையால் தடை இருக்கிறது.


Though most of the Pyeongchang-bound athletes are set to get freebies including the latest Samsung smartphones and sleek Nike uniforms, the 22 North Korean athletes who will compete in the 2018 Winter Olympics may not be eligible for the same, according to informed sources

Category

🗞
News

Recommended