சிவகார்த்திகேயனா?: ரஜினிக்கு வந்த சோதனையை பாருங்கள்- வீடியோ

  • 6 years ago
சென்னை: ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்த மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றது. ரஜினிகாந்த் தனிக் கட்சி துவங்கி தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். சிஸ்டத்தை சரி செய்து மாற்றம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் அவரை கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மை உழைப்பு உயர்வு..இதுவே தாரக மந்திரம் என்றார் ரஜினிகாந்த். அப்போ சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் இருந்து காப்பியடித்துவிட்டாரா என்று கலாய்க்கிறார்கள்.
கட்சி தொடங்கியாச்சு அடுத்த டார்கெட் வேற என்ன சேனல் தொடங்கறது தான்.. #ஆன்மீகஅரசியல்

As soon as Rajinikanth announced his political entry., people started posting memes on all kind of social media platforms.. here are few we are gonna read about.


Category

🗞
News

Recommended