குஜராத்தில் மீண்டும் பாஜக பெரும்பான்மை பெற முடிந்தது எப்படி?- வீடியோ

  • 7 years ago
குஜராத்தில் மீண்டும் ஆட்சியை, பாஜக தக்க வைத்துக்கொள்ள 6 முக்கிய காரணங்கள் உள்ளதாக கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள். அதுகுறித்த ஒரு பார்வை இதோ: மோடி மீதான காங்கிரஸ் கட்சி சீனியர் தலைவர் மணி சங்கர் ஐயரின் ஜாதி ரீதியிலான தாக்குதல் அந்த கட்சிக்கே பதில் தாக்குதல் நடத்திவிட்டது. இதை தப்பாமல் அரசியல் லாபத்திற்கு பயன்படுத்திக்கொண்டார் மோடி. மண்ணின் மகன் அவமானப்படுத்தப்பட்டுவிட்டார் என்று மோடி முழங்கியது, குஜராத் மக்களின் நெஞ்சில் போர்ப்பறையாக எதிரொலிக்க காரணமாகிவிட்டது.


Prime Minister Narendra Modi and BJP president Amit Shah were still able to make their party win by crafting a clever poll strategy. Six factors helped the BJP turn the tide in Gujarat..