பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கர்நாடக சட்டசபை தேர்தல் இன்று காலை 7 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது. இத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய 3 கட்சிகள் நடுவே மும்முனை போட்டி நிலவுகிறது.
இத் தேர்தலில் மொத்தம் 2,600க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களம் காண்கிறார்கள், 4.98 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாகும். இதில் ஆண் வாக்காளர்கள் சுமார் 2.52 கோடி, பெண் வாக்காளர்கள் சுமார் 2.44 கோடியாகும். மொத்தம் 4,552 திருநங்கைகள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள்.
After a rancorous campaign over three months, Karnataka will vote to elect a new Assembly in a three-cornered contest today. The ruling Congress and the BJP are the main contenders for power, while former prime minister H D Deve Gowda's JD(S) is likely to play the kingmaker, according to most surveys and opinion polls.

Category
🗞
News