அகமதாபாத்தில் வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார் பிரதமர் மோடி- வீடியோ

  • 7 years ago
குஜராத் சட்டசபை தேர்தலின் இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளில் வாக்குப் பதிவு தொடங்கியுள்ளது. வாக்குப் பதிவை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. -மணிநகரில் ராமன்நகர் சொசைட்டியை சேர்ந்த 106 வயது முதியவர் மணிபாய் படேல் வாக்களித்தார் -பகல் 12 மணிவரை 39% வாக்குப் பதிவு -அகமதாபாத் ராணிப் வாக்குச் சாவடியில் பிரதமர் மோடி வாக்களித்தார் -வாக்களிக்க வந்த பிரதமர் மோடிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு -பிரதமர் மோடி வரிசையில் நின்று வாக்களிக்கிறார்

அகமதாபாத்தின் ராணிப் வாக்குச் சாவடியில் பிரதமர் மோடி வாக்களிக்க வருகை -3 மணிநேரத்தில் 20% வாக்குகள் பதிவாகி உள்ளன. -முதல் 2 மணிநேரத்தில் 9.6% வாக்குப்பதிவு -விரம்காமில் ஹர்திக் பட்டேல் வாக்களித்தார்
கமதாபாத்தில் வரிசையில் நின்று நிதி அமைச்சர் அருண்ஜேட்லி வாக்களித்தார்

-நாரண்புராவில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா வாக்களித்தார்

-ஹர்திக் பட்டேலின் பெற்றோர் பாரத் பட்டேல், உஷா பட்டேல் வீரம்காம் வாக்குச் சாவடியில் வாக்களித்தனர்

Voting for the Second phase of the Gujarat Assembly Elections will begin today on 93 seats.

Recommended