முத்தரசன் பேட்டி-வீடியோ

  • 7 years ago
விருதுநகர் மாவட்ட செயலாளர் வீட்டு திருமண விழாவில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது மோடியின் மத்திய அரசு கொண்டுவந்த பண மதிப்பிழப்பினால் பாதிக்கப்பட்டது சாதாரண மக்கள் தான் என்றும் கருப்பு பணம் வைத்திருந்தவர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் கூறினார்.

The Communist Party of India (Marxist) met with reporters at Virudhunagar district secretariat. At that time , Modi's federal government said that it was ordinary people who suffered due to the devaluation of the money and none of the black money was affected .

India communist party .

Recommended