துபாய் நடுவானில் 2.0 ரஜினி கொடி பறக்குது!-வீடியோ

  • 7 years ago
பாகுபலி, பாகுபலி 2 படங்களில் நடித்த பிறகு பிரபாஸுக்கு பாலிவுட்டிலும் மவுசு அதிகரித்துவிட்டது. பாகுபலி படத்தின் இந்தி பதிப்பை வெளியிட்ட பிரபல இயக்குனர் கரண் ஜோஹார் பிரபாஸை பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைக்கத் துடித்தார். பிரபாஸ் பாலிவுட் படத்தில் நடிக்க ரூ. 20 கோடி சம்பளம் கேட்டாராம். நீங்க பாகுபலியாகவே இருந்தாலும் பாலிவுட்டில் இந்த சம்பளம் உங்களுக்கு ஓவர் என்று கரண் மனதிற்குள் நினைத்து தனது ஆசையை குழி தோண்டி புதைத்துவிட்டாராம். '2.O' உயரத்தில் பறக்கிறது. துபாயின் பாம் ஜுமைராவில் 10000 அடி உயரத்தில் '2.O' விளம்பரத்தோடு ஸ்கை டைவிங் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Producer cum director Karan Johar has backed out from launching Prabhas in Bollywood after Baahubali star asked for Rs. 20 crore remuneration. Superstar Rajinikanth's '2.O' audio release of the film is going to be held today in Dubai. '2.O' is being advertised by different manners in Dubai.

Recommended