பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் பற்றிய ரகசியம் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை சோனம் கபூர்.

  • 6 years ago
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் பற்றிய ரகசியம் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை சோனம் கபூர். ஆர். பால்கி இயக்கத்தில் அக்ஷய் குமார், சோனம் கபூர், ராதிகா ஆப்தே உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்மேன் படம் வரும் 26ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் படத்தை விளம்பரம் செய்யும் வேலையில் படக்குழு பிசியாக உள்ளது. பட விளம்பர நிகழ்ச்சியில் பேசிய சோனம் கபூர் கூறியதாவது, அக்ஷய் குமார் பற்றி ஒரு ரகசியம் கூறுகிறேன். அவர் தன் மனைவி ட்விங்கிள் கன்னாவுக்கு ரொம்பவே பயப்படுவார். எனக்கு ட்விங்கிள் கன்னாவை பல ஆண்டுகளாக தெரியும். பேட்மேன் பட தயாரிப்பாளராக இருந்தாலும் ட்விங்கிள் நான் இயக்குனருடன் பேசும்போது தலையிட மாட்டார். இயக்குனரின் முடிவே இறுதி முடிவு என்று விட்டுவிட்டோம்.

Bollywood actress Sonam Kapoor has revealed a secret about her Padman co-star Akshay Kumar. She said that Akshay Kumar is scared of his wife Twinkle Khanna.

Recommended