பழிக்கவும் ரஜினி..! பிழைக்கவும் ரஜினியா?-வீடியோ

  • 7 years ago
'மேயாத மான்', 'சென்னையில் ஒரு நாள் 2' ஆகிய படங்கள் பெரிதாகப் போகவில்லை. இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் மேயாதமான் படத்தில் சர்ச்சை எனக் கூறி ஒரு வீடியோவை ட்விட்டரில் பதிவேற்றியிருக்கிறார். ' 'மேயாத மான்' படத்தில் ஜி.எஸ்.டி, மெடிக்கல் மாஃபியா பற்றி எதுவும் பேசவில்லை. படத்தின் கடைசி வரை எந்தச் சர்ச்சையும் இல்லை' என வைபவ் புலம்புவது போல அந்த வீடியோ உருவாகியிருக்கிறது. "ரஜினி அரசியலுக்கு வந்தால் நான் வாக்களிக்க மாட்டேன்' என்று ஆர்ஜே பாலாஜி கருத்து தெரிவித்து இருந்தார். அதோடு நிறுத்தவில்லை இந்த ஓட்டவா நாராயணன். ரஜினிக்கு வயதாகிவிட்டது, அவர் ரெஸ்ட் எடுக்கட்டும் என்றெல்லாம் கூறியிருந்தார், சென்னை வெள்ளத்தில் நாலு நாட்களும், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கடைசி ரெண்டு நாட்களும் வந்து நின்ற இந்த சமூகப் போராளி!

'Meyaadha Maan' was released to Diwali with 'Mersal'. The controversy over Mersal film was leads to success and the 'meyaadha maan' did not go well. Karthik Subbaraj has said in Twitter that, controversy in the film 'Meyaadha Maan'. Most of the Rajini fans have blasted RJ Balaji who accepted to host 2.O audio launch event.

Recommended