உருகிய கோஹ்லி... வீடியோவைப் பார்த்து கலங்கிய ஆப்கானிஸ்தான் வீரர்கள்!-வீடியோ

  • 7 years ago
மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் ஆசிய கிரிக்கெட் அணிகளில் ஒன்று ஆப்கானிஸ்தான் அணி. இந்த அணியின் வளர்ச்சிக்காக தற்போது இந்திய கேப்டன் கோஹ்லி வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். இது அந்த அணியினரை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது

Indian captain Kohli released a video for Afghanistan cricket team. He praised the whole team in the video for their future. This video became viral in twitter