மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !-வீடியோ

  • 7 years ago
தனது மிகப் பெரிய கனவு குழி தோண்டிப் புதைக்கப்பட்டு விட்ட சோகத்தில் இந்த வாழ்வையே உதறி விட்டுப் போய் விட்டார் அனிதா. அவரது கோரிக்கைகள் யாருடைய காதுகளையும் எட்டவில்லை. யாருடைய மனதையும் இறங்க வைக்கவில்லை.

Anitha had pleaded with PM Modi through a video message to consider her to be admitted in the Medical seat under normal admission, but all gone vain.