நான் தினகரன் ஆதரவு இல்லை, முதல்வர் அணி தான்-ஏ.கே.போஸ் விளக்கம்-வீடியோ

  • 7 years ago
நான் எப்பொழுதும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியில் தான் இருப்பதாகவும் தினகரனை சந்தித்தது மரியாதைக்காக மட்டும் தான் என்று எம்.எல்.ஏ ஏ.கே.போஸ் விளக்கம் அளித்துள்ளார்.

my Support for Edapadi Palanisamy Says MLA A.K Bose.