யாரை நம்பியும் பிரயோஜனம் இல்லை.. இனி நம் மகனையே உள்ளே இறக்கிவிட வேண்டியதுதான் என்று எடப்பாடியார் முடிவு செய்துவிட்டார் போலும்.. மகனை அரசியல் களத்தில் இறக்கிவிட யோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.
It is said that, CM Edapadi Palanisamy is taking radical steps to bring his Son Mithun into AIADMK politics.
Category
🗞
News