Bigg Boss Tamil, Kalamaster's Program also in trouble-Filmibeat Tamil

  • 7 years ago
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசப்பட்ட 'சேரிபிஹேவியர்' என்ற வார்த்தைக்காக நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

Once again it's Kamalhassan vs Krishnaswamy clash in Tamilnadu but now it is not related with film but with Biggboss.

Recommended