மகளும் பிக்பாஸும் ஒண்ணா கமல்? #BiggBoss

  • 4 years ago
பிக்பாஸ் சீசன் மூன்றின் முதல் வீக்கெண்ட் எபிசோட். சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்கள்தான் கமல் எண்ட்ரி என்பதால் எதிர்பார்ப்பு மற்ற நாட்களின் எபிசோடை விட அதிகமாக இருக்கும். மற்ற நாட்கள் 1 மணிநேர ஒளிபரப்பென்றால் சனி, ஞாயிறு 1.30 மணிநேரம்.
#BiggBossTamil3 #BiggBoss3Tamil #BiggBossTamil