ஏகத்துவத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி!!! நீதி மன்ற தீர்ப்பிற்கு பிறகு மாதம்பையில் இன்று (07.03.2014) நபி வழி ஜும்ஆ நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்! இதில் ஜமாஅத்தின் செயலாளர் சகோதரர் அப்துர் ராஸிக் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் மாதம்பை கிளை அங்கத்தவர்கள் கலந்துக் கொண்டனர்.
Category
🗞
News