அனைவரும் கண் கலங்கிய அந்த நேரம் (புதுகோட்டை)

  • 11 years ago
பதவிக்காக போராடும் தலைவர்கள் மத்தியில்....
மருமை வெற்றிக்காக போராடும் நம் அண்ணன் பிஜே...
மக்களே சிந்தியுங்கள்..!!!
தனக்கு அறுவை சிகிச்சை செய்து நீண்ட நாள் கூட ஆகவில்லை, அதையும் பொருட்படுத்தாமல் மக்களை நேர்வழியில் பால் அழைபத்தே எனது கடமை என்று புதுகோட்டை பொதுகூட்டத்தில் பேசிய அண்ணன் பிஜே அவர்களுக்கு, பேசிக்கொண்டு இருக்கும்போதே அறுவை சிகிச்சை செய்த இடத்தில், அசுத்த ரத்தம் வெளியேறுவதற்காக பொருத்தப்பட்ட குழாயின் மூலம் ரத்தம் கசிவு ஏற்பட்டது.
அல்லாஹ் மிக பெரியவன், அல்லாஹ் அவர்களுக்கு நீண்ட ஆயுளை கொடுத்து, இன்னும் நமது வருங்கால சந்ததிகளுக்கும் ஏகத்துவத்தை எத்திவைக்கும் மாபெரும் பணியை இன்னும் வீரியத்தோடு செயல்பட எல்லாம் வல்ல அல்லாஹுவை நாம் அதிகம் அதிகம் பிராத்திப்போம் சதோதரர்களே..
இன்னும் கபுரை வணக்க கூடிய மக்களே சிந்தியுக்கள், ஒரு மனிதன் தன் உடல் ஆரோக்கியத்தை கூட பொருட்படுத்தாமல், மக்களை தவ்ஹீத்தின் பால் அழைக்கிராறே...எதற்கு சிந்தியுங்கள
இன்னும்மா உங்களுக்கு விழங்கவில்லை..!!!
நீங்கள் இருபது அசத்திய கொள்கை
நாம் இருப்பது சத்திய தவ்ஹீத் கொள்கை என்று..

Category

🗞
News

Recommended