Tamilnadu Now

@TamilnaduNow
Insta Reels யுகத்துல செய்திகளும் வதந்திகளும் கொட்டிக்கிடக்கு. அதுல நீங்க அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய வைரல் தகவல்கள், டாபிக்கல் டிரெண்ட்ஸ் மிஸ் பண்ணாம இருக்கிறது இனிமே ஈஸி...
நீங்க மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை Short-ஆ, Smart-ஆ, Taste-ஆ உங்களுக்கு Present பண்ற மீடியாதான் 'Tamilnadu Now'.
2K Dudesக்கு Crush to Ex Relationship பிரச்னை, காலேஜ் Hacks, ROFL ரகளைஸ், Viral Alertனு ட்ரெண்டியா.. கலர்ஃபுல்லா...
90s கிட்ஸ்க்கு கல்யாண கலாட்டா, ஆபிஸ் அட்ராஸிட்டீஸ், நாஸ்டால்ஜியா மொமண்ட்ஸ்னு ஜாலியா.. ஃபன்னா...
80s மக்களுக்கு அன்றைய ட்ரெண்டை அசைபோடவும் இன்றைய ட்ரெண்டை அப்டேட் பண்ணிக்கவும் தகவலா... ரசனையா...
'நீதிக் கட்சி'ல இருந்து 'நாம் தமிழர் கட்சி' வரை தமிழக அரசியல், 'ஆண் பாவம்'ல இருந்து 'அர்ஜூன் ரெட்டி' வரை சினிமா, Parenting ல இருந்து Fashion வரை Lifestyle. Gadgetsல இருந்து OTT வரை Updates.
இப்படி 80s, 90s, 2K கிட்ஸ்... எல்லாருக்கும் Entertainment.