Engal Parvathi Ammaa - Tamil Sad Song - Yaal Nallur B U.Bala - 87280 Limoges - France

  • 12 years ago
* " Engal Parvathi Ammaa Sad Song "...!!!

- மீழ் தொகுப்பு : ஈழம் யாழ் / நல்லூர் பா.பாலா

87280 லீமோஸ்

பிரான்ஸ்

* " எங்கள் தமிழீழ தேசத்தின் "♥ பேரன்னை பார்வதி அம்மா ♥"...!!!

* " ♥ "MOTHER OF THE NATION" ♥ - ♥ PARVATHI AMMAA ♥ "...!!!

* " ♥ எமது தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்களின் அன்னை ♥ "...!!!

* " ♥ எங்கள் தமிழீழ தேசத்தின் "பேரன்னை வேலுப்பிள்ளை பார்வதி அம்மா" ♥...!!!

* " ♥ எங்கள் தமிழீழத்தின் விடியலுக்காக எங்கள் தமிழீழத் தேசப் புதல்வன் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரனை தமிழீழத் தமிழர்க்கு தந்த அன்னை அவர்கள் இறுதிவரை சாதாரண தமிழீழப் பெண்மணியாகவே (எங்கள் அம்மாவாக) வாழ்ந்து மடிந்தவர். எங்கள் அன்னை (பார்வதி அம்மா) அவர்களுக்கு எனது வீர வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்."...!!!

* " ♥ உலகில் எந்த ஒரு இனத்திற்கும் கிடைக்காத அற்புதமான எங்கள் தமிழீழத் தேசியத் தலைவரை எமக்கு கொடுத்த தமிழீழ தேசத்தின் "பேரன்னை பார்வதி அம்மா" ♥ ...!!! " அம்மாவை எனது நெஞ்சில் நிறுத்தி தலை சாய்த்து எனது வீர வணக்கங்கள்...!!!

* " ♥ என் உயிரிலும் மேலான எங்கள் உன்னத தமிழீழத் தேசியத் தலைவனை தாரை வார்த்து கொடுத்த எம் தானைப் பெரியோளே பார்வதி அம்மா உங்களுக்கு எனது வீர அஞ்சலி....!!!

* " ♥ எங்கள் தெய்வத் மகனைத் தமிழீழத் திரு நாட்டிற்குத் தந்தவளே எங்கள் பார்வதி அம்மா ♥...!!!

* " முற்றுகைக்குள் நீயும் வாழ்ந்து
வலிகளை உந்தன் உடல் சுமந்தாய்...!

" வெற்றுடலாய் சாயும் போதும்
மலர்களைப் போல புன்னகைத்தாய்...!

" சஞ்சலங்கள் கொண்ட வாழ்வில்
சற்றும் நீயும் சளைத்ததில்லை...!

" தமிழீழம் புலி ஆளும் காலம் வெகு விரைவில் வரும்
அங்கே உனக்கும் சிறபிருக்கும்...!!!

* " விடை பெற்று சென்று விட்ட உத்தமளே அம்மா...!!!

" தமிழீழ விடுதலை வேட்கை கொண்டு எழுந்திட்ட
வீரப்புதல்வனை வித்தாக்கிய தமிழீழ வீர விருட்சமே அம்மா..!!!

" விழுந்து நிற்கின்றோம் அம்மா இன்று நாம்...!!!

" வெகு விரைவிலே உங்கள் தமிழீழத் தாகம் தீர்ப்போம் அம்மா...!!!

" அம்மா விண்ணுலகம் நோக்கி விரைந்து வரும் ஒரு செய்தி வெகு விரைவில்...!!!

* " தமிழ் ஈழப்போர் என்பது பிரபாகரன் மூட்டிய நெருப்பு...!!! " இந்தப் போராட்டம் தொடரும்...!!!

* " தமிழ் ஈழத்தாயின் கண்ணீரில் கருக்கொண்டு எம் தலைவனின் வீரத்தில் உருபெற்ற எம் புலி வீரமறத்திகள், எம் புலி வீரமறவர்கள் எதிரிகளின் செந்நீரில் குளித்து பழிதீர்க்கும் நாள் வெகு தொலைவில் இல்லை "...!

- பா.பாலா

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

Recommended