என் மனதை கவர்ந்த பாடல் - 002 (என் இன்ப துன்பை நேரம்)

  • 13 years ago
என் இன்ப துன்பை நேரம்
நான் உம்மை ஷேவிப்பன்
நான் நம்பிடுவேன்
பாரில் உம்மை சர்ந்திடுவேன்

1.நான் நம்பிடும் நேசர் ஏசுவா நான் என்றுன்றும் நம்பிடுவேன்
தேவனா ராஜனை தேற்றி என்னை தாங்கிடுமே --

2.இவரை நல்ல நேசர் இயேசுவை என்றும் தங்கி நடத்துவர்
தீமைகள் சேதங்கள் நேரத்து என்னை காத்திடுவார்

Recommended