Please Subscribe to Our Whatsapp Channel in the link below
https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a
Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w
Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w/join
வான் மழை வேண்டும் பாடல்..
கவிஞர்: கலைமாமணி S D சுந்தரம்
இசை: கலைமாமணி டி ஆர் பாப்பா
உலகின் உயிரே ஒளி வான் மழையே!
உணவே சுவையே!
ஓங்கிய தவமே!
வளரும் கருணை வான கடலே வாழ்வின்
அமுதே! வரமே! வருக, வருக! வருக!
உலகின் உயிரே ஒளி வான் மழையே! உணவே சுவையே ஓங்கிய தவமே! வளரும் கருணை வான கடலே! வாழ்வின் அமுதே! வரமே வருக! வருக!
சத்திப் பொருளே! சாரல் மழையே! சாரச்சுவையே!
சற்றே வருக!
சத்திய ராமன் சரமா மழைபோல் செவ்வேள் வேலென சீக்கிரம் வருக! வருக!
அறவோர்க்கு ஒரு மழை!
அன்புக் கோர் மழை!
அன்னையர் கற்பின் ஆணைக்கு ஓர் மழை!
அறவோர் இலரோ! அன்பும் இலதோ! அன்னையர்க்கேனும் அருளே வருக வருக!
கோடி வீணைகள் கூட்டிய இசையே குழல் பல கோடி பொங்கிடும் பண்ணே! பாடியே வருக! பருவமே வருக! பரிவாய் விரைவாய் பரிவாய் வருக! வருக!
வானச் சிறையை உடைத்திடு மழையே! வாரி அடித்திடு கோடிப் புயலே! மோனத் திருளை மோதிடும் இடியே !
மோகன முகிலே!
மூன்டே வருக! மூன்டே வருக!
சட்டச் சடவென ஜதியொடு கொட்டு!
பட்டமரக் கொடி பால் வடியட்டும்!
கொட்டுக மழையொடு கொடிபடை மின்னல்,
எட்டுத் திக்கும் எழலே வருகே!
எட்டுத் திக்கும் எளழிலே வருகே! வருக! வருக!

Category
🎵
Music