• 1 minute ago
Aanee's bits and bytes: மத்திய நிதி அமைச்சக ஊழியர்கள் AI தொழில்நுட்ப செயலிகளான ChatGPT, DeepSeek ஆகியவற்றை பயன்படுத்த மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. மேலும் நிதி அமைச்சக அலுவலக கணினிகளில் டவுன்லோடு செய்யப்பட்ட ChatGPT, DeepSeek செயலிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது; மெக்சிகோ, கனடாவுக்கு விதிக்கப்பட்ட வரியை 30 நாட்களுக்கு ஒத்தி வைப்பதாக Trump அறிவித்துள்ளார். இதனால் இந்திய ஆட்டோமொபைல் துறை நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறது.


#trump #trumptariff #DeepSeek #FordIndia #OneindiaTamil

Category

🗞
News

Recommended