புத்தளம் வண்ணாத்திவில்லு இரணவில்லு பகுதியில் காட்டு யானை ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் வண்ணாத்திவில்லு வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து, குறித்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த பகுதிக்குச் சென்று உயிரிழந்த யானையை பார்வையிட்டனர்.

Category
🗞
News