Please Subscribe to Our Whatsapp Channel in the link below
https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a
Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w
Music - D.B. Ramachandran
Lyrics - Ulundurpet Shanmugam
Singer - Sirkazhi Govindarajan
பழனி மலை முருகா பழம் நீ திருக்குமரா!
பழம் ஒன்று எந்தனுக்குத் தா!
ஞான பழம் ஒன்று எந்தனுக்குத் தா! முருகா!
இளமை நில்லாது யாக்கை நிலையாது!
வளமையோ, செல்வமோ, நல மொன்றும் தாராது!
நிலமை இதுவாக, தலைமை பொருளாக
நிம்மதியை எந்தனுக்குத் தா முருகா!
நிம்மதியை எந்தனுக்குத் தா!
உள நாள் ஒவ்வொன்றும் உன் திருப்புகழ் பாடி உண்மைப் பொருளாக,
உந்தனையே நாடி!
சிலநாள் வாழ்ந்தாலும், செம்மையை யேத் தேடி செந்தமிழ்,
அன்பே நீயும் நானும் கூடி மகிழ்ந்திட வரம் ஒன்றுத் தா!
மனம் மகிழ்ந்திட வரம் ஒன்றுத் தா! முருகா!

Category
🎵
Music