• last year
Kamala Harris wins Golden State California that has maximum electoral college votes | California's 54 votes key for Kamala Harris as Donald Trump takes strong lead

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஷ்க்கு கைகொடுத்துள்ளது கலிபோர்னியா மாகாணம். அங்கு வென்றதால் ஒரே அடியில் 50 எலக்ட்ரோல் வாக்குகள் கமலா ஹாரிஷ்க்கு விழுந்துள்ளது. தற்போதைய நிலையில் டிரம்ப் வெற்றி பெறுவாரா அல்லது கமலா ஹாரிஷ் வெல்வாரா என்பதை வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாக உள்ள 14 மாகாணங்கள் தான் தீர்மானிக்க போகிறது. அவற்றின் விவரங்களை பார்ப்போம்.


#USElectionResults
#USElection
#Trump
#KamalaHarris #OneindiaTamil

~PR.54~CA.54~ED.71~HT.302~##~
~PR.54~CA.54~ED.71~HT.302~##~

Category

🗞
News

Recommended