• 2 days ago
Please Subscribe to Our Whatsapp Channel in the link below

https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w

Singer - Sirkazhi Govindarajan
Lyricist: Dr. Ulundurpettai Shanmugam
Music: K.R. Krishnamoorthy

பரங்குன்றம் தனில் அன்று பாங்குடன் தெய்வயானை கரம் பற்றி மணம்புரிந்த கந்தா நீ அருள்வாய்!

திருப்பரங்குன்றம் தனில் அன்று பாங்குடன் தெய்வயானை கரம் பற்றி மணம்புரிந்த கந்தா நீ அருள்வாய்! கந்தா நீ அருள்வாய்!

திரள்மிகுந்தே எதிர்த்த சூரர்தம்மை வதைத்தே!

திருச்சீரலைவாயில் கோயில்கொண்ட குமரா!

திருவாவினன் குடியில் தேவரெல்லாம் போற்ற!

திருவேரகம் தன்னில் நீ கண்ணப உரைசாற்ற!

குறமாதர் புடைசூழ குன்றுதோர் ஆடி!

மிகப் பரிவோடு அன்பர்யான பழமுதிர்ச் சோலையாக!

பரிவோடு அன்பர்யான பழமுதிர்ச் சோலையாக!

ஆறுபடை வீட்டினிலே வாழ்பவனே!
அன்பர் வினைத் தீர்த்தருளும்!
சண்முகனே!

கூர்வேலோடு சேவற்கொடியுடன் குறமாவொடு குஞ்சரியும் மகிழ்ந்திடவே!

கோலமயில் மீதமர்ந்த வேலவனே!
கொண்டல்வண்ணன் அரியன் என்னும் முருகனே!

Category

🎵
Music

Recommended