• last year
Chennai Metro Rail-க்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, தற்போது, 2-ம் கட்ட மெட்ரோ பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதில் மொத்தம் 116 கிலோ மீட்டர் தொலைவுக்கு 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த 2 ஆம் கட்ட வழித்தடத்தில் அமையும் முக்கிய ரயில் நிலையங்களின் நுழைவு பகுதிகளில் ஷாப்பிங் மால்கள், உணவகங்கள் போன்றவையும் அமைக்கும் வடிவமைப்புடன் கட்டிடங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

#Metro
~PR.55~ED.71~HT.74~

Category

🗞
News

Recommended