Kallakurichi Kalla Sarayam 50 உயிர்கள் போய் விட்டது!...சிக்கினான் சின்னதுரை...Network சிக்குமா?

  • 2 days ago
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் உட்பட 7 பேர் இன்று உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில் 89 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Kallakurichi Kalla Sarayam issue | kallakurichi hooch

#Kallakurichi
#KallakurichiKallaSarayam
#KallakurichiHooch

~ED.71~HT.71~PR.54~