PMK -வை முந்திய VCK, நாம் தமிழர் கட்சிகள் | தமிழகத்தில் PMK-க்கு இப்படியொரு நிலை?

  • 5 days ago
தமிழக லோக்சபா தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக, அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை அடைந்ததால் மாநில கட்சி அந்தஸ்தை திரும்ப பெற முடியாது என்றாலும் அக்கட்சியினருக்கு ஒரு ஆறுதல் இருக்கிறது.

Lok sabha election results 2024 | PMK, NTK

#LokSabhaElection
#PMK
#VCK
#SowmiyaAnbumani
~PR.54~ED.71~HT.74~