விடுதலைப்புலிகளின் தலைவரின் இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட்ட சாந்தனின் திருவுடல்

  • 6 months ago
தேசிய தலைவர் பிரபாகரனின் வல்வெட்டித்துறையிலுள்ள இல்லத்தில் சாந்தன் அண்ணணிற்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

உடுப்பிட்டியிலுள்ள சாந்தனின் இல்லத்திலிருந்து எடுத்து வரன்பட்டு பொது இடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து தலைவரின் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

Recommended