Pakistan-க்கு எதிராக Finn Allen-ன் Historic 137 Runs! Series-ஐ Win செய்த New Zealand

  • 5 months ago
PAK vs NZ 3rd T20: நியூசிலாந்து வீரர் ஃபின் ஆலன் ஆடிய அதிரடி ஆட்டத்தால் நிலைகுலைந்து போனது பாகிஸ்தான் அணி. டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரே இன்னிங்க்ஸில் அதிக சிக்ஸ் அடித்த சாதனையை சமன் செய்தார் Finn Allen.

#PAKvsNZ #NZvsPAK

~PR.55~ED.72~HT.73~

Recommended