Pakistan -னிடம் சிக்காமல் Lakshadweep-வை மீட்டது இரண்டு தமிழர்கள் | Maldives Issue

  • 9 months ago
Defence Digest With Nandhini

கேரளா அருகே அரபிக் கடலில் யூனியன் பிரதேசமாக உள்ள லட்சத்தீவினை, சுதந்திரம் அடைந்த காலக்கட்டத்தில் பாகிஸ்தான் பிடியில் சிக்காமல் காப்பாற்றியது 2 தமிழர்கள் ஆவார். இதை பற்றி பிரதமர் நரேந்திர மோடியே, மனதின் குரல் நிகழ்ச்சியில் ஒரு முறை குறிப்பிட்டுள்ளார் என்பது இப்போது தெரியவந்துள்ளது.

It was 2 Tamils who saved Lakshadweep, a union territory in the Arabian Sea near Kerala, from being captured by Pakistan during the period of independence. It is now known that Prime Minister Narendra Modi himself has mentioned about this once in the manki bath program.


#Maldives
#IndiaOut
#BoycottMaldives
#DefenceWithNandhini
#NandhiniGanesan

~ED.71~HT.71~PR.54~

Category

🗞
News

Recommended