• 2 years ago
உடல் எடையை குறைக்க வேண்டுமானால், உடற்பயிற்சியும் + சரியான உணவும் + முறையான தூக்கமும் அவசியமும் என்றாலும், உடல் எடையை குறைக்க சிலவகை இலைகளும் உதவுகின்றன. அதில் ஒன்றுதான் பார்ஸ்லி எனப்படும் மல்லி இலை. இதை பார்ஸ்லே அல்லது பார்செலி என்றெல்லாம்கூட அழைப்பார்கள்.

Health Uses of Parsley and Parsley leaves are Excellent food for Kidney Patients
~PR.54~ED.70~HT.70~

Category

🗞
News

Recommended