• 2 years ago
#Northkorea
#KimJongUn
#Southkorea


North Korea, which has been vocal against the US, has now tested two intercontinental ballistic missiles. This has caused deep resentment among America's allies, South Korea and Japan.

அமெரிக்காவுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் வடகொரியா, தற்போது இரண்டு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது. இது அமெரிக்காவின் நட்பு நாடுகளான தென் கொரியா மற்றும் ஜப்பான் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

~PR.56~ED.71~CA.71~HT.73~

Category

🗞
News

Recommended