• 2 years ago
Apple நிறுவனத்தின் முதல் இந்திய Retail விற்பனைக் கடையை செவ்வாய்க்கிழமை காலையில் மும்பையின் பாந்த்ரா குர்லா காம்பிளக்ஸ் அமைந்துள்ள ரிலையன்ஸ் ஜியோ வேர்ல்ட் டிரைவ் மாலில் ஆப்பிள் சிஇஓ Tim Cook நேரில் வந்து திறந்தார்.

#AppleBKC
#TimCook
#AppleStore

~PR.55~ED.71~CA.71~HT.71~

Category

🗞
News

Recommended