அச்சாரம் போட்ட அமமுக; வழக்குபதிவு செய்த காவல்துறை, அலட்டிக் கொள்ளாத பாஜக, பதற்றத்தில் அதிமுகவினர்..!

  • last year
மதுரை விமான நிலையத்தில் அமமுக நிர்வாகி தாக்கப்பட்ட விவகாரத்தில், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.அண்ணாமலை இதுகுறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.KT Explainer

Recommended