Virat Kohli விளாசிய 28th Test Ton! Ahmedabad-ல் Aus-க்கு எதிராக Comeback

  • last year
Australia-வுக்கு எதிரான 4th Test போட்டியில் Virat Kohli சதம் விளாசி அசத்தினார். இதன் மூல்ம் 3 ஆண்டுகள், 3 மாதத்திற்கு பிறகு விராட் கோலி Test Cricket-ல் சதம் விளாசினார்.

#ViratKohliHowzat #OneindiaHowzat