• last year
திருப்பூர் மாநகராட்சி சார்பில், வாறுகால் அமைப்பதற்கு தோண்டப்பட்ட குழியால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பத்தாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு. சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு போலீசார் விசாரணை.

Category

🗞
News

Recommended