மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வைக் கண்டித்து சி.வி.சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் -

  • 2 years ago
மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வைக் கண்டித்தும் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்தும் விழுப்புரம் பழையப் பேருந்து நிலையம் அருகே அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை எம்பியுமான சி.வி.சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

https://tamil.oneindia.com/news/chennai/o-panneer-selvam-wont-hesitate-to-sacrifice-his-companions-says-aiadmk-mp-cv-shanmugam-467847.html