முதலமைச்சர் அவர்கள் கரூர் மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் *Live

  • 2 years ago
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள்

கரூர் மாவட்டம், கரூர், திருமாநிலையூரில் (02.07.2022) சனிக்கிழமை காலை 09.45 மணியளவில் நடைபெறும் அரசு விழாவில்

புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, விழாப் பேருரையாற்றுகிறார்கள்.

#DMK #MKStalin #SenthilBalaji