Hollywood படத்தை மிஞ்சும் ஒரு Crime Story _ Solved After 26 Years _ Varadharaja _ Wisdom Vibes

  • 2 years ago
26 வருடங்கள் முடிக்க முடியாமல் திணறிய ஒரு வழக்கு மிகப்பெரிய திருப்பங்களுடன் முடிந்துள்ளது. இளம் பெண் ஒருவர் தனது நண்பர்களுடன் பாருக்கு குடிக்க செல்கிறார்.

அதன்பிறகு அவர் வாழ்க்கையில் கொடூரமான விஷயங்கள் நடக்கிறது. இறுதியில் அந்தப் பெண்ணின் மரணத்தின் காரணம் குறித்து போலீசார் விசாரிக்கையில் மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. இந்த கதையை கேட்ட பிறகு உங்கள் கருத்து என்ன என்பதை மறக்காமல் பதிவிடவும்.