Nupur Sharma-க்கு Dutch MP ஆதரவு | Pak-ல் இந்து கோவில்கள் மீது தாக்குதல் | Ajit Doval விளக்கம்

  • 2 years ago
பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக நெதர்லாந்து சுதந்திர கட்சியின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற க்ரீட் வீல்டர்ஸ் தெரிவித்துள்ளார். நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியவர்களுக்கு தக்க பாடம் கற்பிப்போம் என ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சரிடம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உறுதியளித்து இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

A Netherland MP supports Nupur Sharma's comment on Prophet Nabi |Will take serious action those made remarks on Prophet Muhammad - Ajit Doval

#NupurSharma
#ProphetMuhammad
#UnitingHindusGlobally

Recommended