ஆள்நடமாட்டம் இல்லாத Railway Station யார் அந்த பெண் _ Ep -149 _ Wisdom Vibes

  • 2 years ago
Meerut Railway Station ஆள்நடமாட்டம் இல்லாமல் பயங்கரமான திகில் சம்பவத்தை ஏற்ப்படுத்தியது. Railway Station-ல் தற்கொலை செய்து கொண்ட பெண் பேயாக மாறி Train - க்கு காத்திருந்த அந்த ஆண்னை எமாற்றி கூட்டி செல்கிறது. இது அந்த ஆணுக்கு தெரியவர ஹனுமானை வேண்டி பிரார்த்தனை செய்கிறார். அந்த ஆண்னை காப்பாற்றிய உருவம். இது போன்ற திகில் நிகழ்வுகள் பற்றிய கருத்தை மறக்காமல் பதிவிடவும்.

Recommended