வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் மாதனூர் தரைபாலம்; 50 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு!

  • 2 years ago
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் தரைபாலம் உடைந்து விழும் காட்சிகள்.
சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு