ஆளுநர் ரவிக்கு நன்றி சொன்ன முரசொலி!

  • 2 years ago
நீட் விலக்கு சட்ட மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பிய ஆளுநர் ஆர். என் ரவிக்கு திமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலி நன்றி தெரிவித்து தலையங்கம் வெளியிட்டுள்ளது.

DMK mouthpiece Murasoli thanks Governor Ravi for sending the Neet Exemption bill sent to President .