• 3 years ago

#Visithiran
#RKSuresh
#Poorna

விசித்திரன் எம். பத்மகுமார் இயக்கிய தமிழ் திரில்லர் திரைப்படமாகும், இப்படம் எம். பத்மகுமாரின் மலையாளப் படமான ஜோசப்பின் ரீமேக் ஆகும்.திரைப்பட நட்சத்திர நடிகர்கள் ஆர்.கே.சுரேஷ் மற்றும் பூர்ணா ஆகியோர் முக்கியவேடங்களில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு இசையமைத்தவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இயக்குனர்கள் மற்றும் உதவி இயக்குனர்கள் படம் பற்றி பேசினர்

Visithiran is a Tamil thriller movie directed by M. Padmakumar, the movie is the remake of M. Padmakumar's Malayalam film Joseph.
The movie star cast includes R. K. Suresh and Poorna in lead roles.
The music for the film is composed by G.V. Prakash Kumar . The directors and assistand directors have speaked about the film

Category

🗞
News

Recommended