ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு; ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்!

  • 2 years ago
கர்நாடகா, தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி நீர் வந்துக்கொண்டிருப்பதால் அருவிகளில் செந்நிறத்தில் தண்ணீர் ஆர்பரித்துக் கொட்டுகிறது.