"திமுக்காரங்களுக்கு வயிறு எரியுது" ஓ பி ஆர் கொந்தளிப்பு!

  • 2 years ago
மே தினம் கொண்டாட தி.மு.க.மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தகுதி இல்லை.தொழிலாளர்களுக்கான ஒரே கட்சி அதிமுக மட்டுமே.தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் பேச்சு.