"மால டம் டம்.. மங்கள டம் டம்" ; காமரூன் காதல் - இந்திய முறையில் திருமணம்!!!

  • 2 years ago
ஆப்பிரிக்க கிறிஸ்தவ பெண்ணை இந்து முறைப்படி வேத மந்திரம் ஓத, மங்கள வாத்தியங்கள் இசைக்க, தாலி கட்டி அம்மி மிதித்து மெட்டி அணிவித்து உறவினர்கள் புடை சூழ திருமணம் செய்த தமிழக இளைஞர்.....