200 ஆடு, அசைவ விருந்து; தடபுடலாக நடைபெற்ற பழனி கோயில் திருவிழா!

  • 2 years ago
பழனியில் கோயில் திருவிழாவில் 200 ஆட்டுகிடாய் வெட்டி 10 ஆயிரம் பேருக்கு விருந்து வைத்து கோலாகலமாக நடைபெற்றது.